Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: தமிழர் கட்டிட கலை !!!
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
சாதரண ஒரு ஓட்டை போட்டாலே நீர் வெளியேறிவிடும்.. ஆனால் அந்த துவாரத்தையும் இப்படி அழகாக மாற்ற முடியும் என்பதை நிரூபித்தவர்கள் நம் முன்னோர்....

சாதரண ஒரு ஓட்டை போட்டாலே நீர் வெளியேறிவிடும்.. ஆனால் அந்த துவாரத்தையும் இப்படி அழகாக மாற்ற முடியும் என்பதை நிரூபித்தவர்கள் நம் முன்னோர்...அந்த வேடிக்கையான முகத்தின் வாயில் நீர் ஊற்றினால் எப்படி இருக்கும் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்..

எசாலம்- விழுப்புரம் மாவட்டம்.
ராஜேந்தர சோழன்.
கோயில் கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்த வருடம் : 1027 A.D.


About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top