கண்ட்ரோல் யுவர்செல்ஃப்
உறவின் போது சீக்கிரமே உயிரணுவை வெளி யேற்றுவதைத் நிச்சயமாக தவிர்க்க வேண்டும். இதற்கு சில பயிற்சிகள் உள்ளன. சிலருக்கு உறுப்புகள் சந்தித்தவு டனேயே விந்தணு முந்திக் கொ ண்டு வந்து விடும். இதைத் தடுக்க வேண்டியது மிக முக்கியம். உறவில் ஈடுபடும்போதும் சரி அல்லது சுய இன்பம் அனுபவிக்கும் போதும் சரி, வி்ந்தணு வை வெளியேற்றுவதை கட்டு ப்படுத்தி தாமதப் படுத்துங்கள். இவ்வாறு செய்து வந்தாலே உங்கள் உறுப்பு உங்கள் கட்டு பாட்டில் வந்துவிடும்.
நீடித்த முன்விளையாட்டில் ஈடுபடுங்கள்
தம்பதியர் முன்விளையாட்டில் ஈடுபடும்போது அதை நீண்ட நேர மாக நீட்டியுங்கள். உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விளையாடுங்கள். உணர்ச்சிகள் கட்டுக் கடங்காமல் அதிகரிக்கும் வரை விளையாடுங்கள். குறிப்பாக பெண்கள் உணர்ச்சியில் கொந்தளி த்துக் கொதிக்கும்வரை விளையாடு ங்கள். இங்கு பெண் களின் உணர்ச்சிகளுக்குத்தான் ஆண்கள் அதிக முக்கியத்துவம் தர வேண்டும். இதுக்கு மேல தாங்காதுடா சாமி என்று பெண்கள் உங்களிடம் குமுறும் வரை விளையாடுங் கள். அதற்குப் பிறகு உள்ளே போங்க.
மெதுவாக ஆரம்பித்து வேகத்தை அதிகரியுங்கள்
உறவில் ஈடுபட ஆரம்பித்த பின்னர் முதலில் வேகத்தை கட்டுப்படுத்துங்கள். தாம்பத்யத்தில் மேலே இருந்து உறவில் ஈடுபடும் நபர்தான் டிரைவர் போல. எனவே அவர்தான் பார்த்துப் பதமாக, கவனமாக இயங்க வேண்டும். எப்போது வேகமாக போக வேண்டும், எங்கு ஸ்லோவாக வேண் டும் என்பதைஅவர்தான் முடிவு செய் து இயங்க வேண்டும். நிதானமாக ஆரம்பித்து பின்னர் படிப்படியா க வேகமாக இயங்குங்கள். வேகம் அதிகமாவதுபோல தோன்றி னால் உறுப்பை வெளியே எடுத்து விட்டு சில விநாடி தாமதத்திற் குப் பின்னர் மீண்டும் இயங்கலாம். இது உறவை நீட்டிக்க உதவும்.
துணையின் மூடுக்கு ஏற்ப முன்னேறுங்கள்
எப்போது உறவில் ஈடுபட்டாலு ம், துணையின் மூடையும் அறி ந்து செயல்படுவது நல்லது. பெரும் பாலும் ஆண்களுக்குத் தான் முதலில் கிளைமேக்ஸ் வரும், பெண்களுக்குப் பின்னா ல்தான் வரும். சில சமயங்களில் பெண்கள் முந்திக் கொள்வார் கள், ஆண்கள் ஸ்லோவாக இருப்பார்கள். எனவே இருவரும் அவ ரவர் மூடை அறிந்து அதற்கேற்ப உறவில் ஈடுபடுவது நல்லது.
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.