‘காட்டிய முறையே நாட்டிய ஆண்பாற்கு
எல்லையும் பெயரும் இயல்புற ஆய்ந்து
எல்லையும் பெயரும் இயல்புற ஆய்ந்து
சொல்லிய தொன்னெறிப் புலவரும் உளரே.’
1. பாலன் 1 முதல் 7 வரை
2. மீளி 8 முதல் 10 வரை
3. மறவோன் 11 முதல் 14 வரை
4. திறவோன் 15 வயது
5. விடலை 16 வயது
6. காளை 17 முதல் 30 வரை
7. முதுமகன், 30 வயதுக்கு மேல்
ஆதாரம்:
‘காட்டிய முறையே நாட்டிய ஆண்பாற்கு
எல்லையும் பெயரும் இயல்புற ஆய்ந்து
சொல்லிய தொன்னெறிப் புலவரும் உளரே.’
-பன். பாட். 228
‘பாலன் யாண்டே ஏழ்என மொழிப.’
-பன். பாட் -229
‘மீளி யாண்டே பத்துஇயை காறும்.’
-பன். பாட் -230
‘மறவோன் யாண்டே பதினான் காகும்.’
-பன். பாட் 231
‘திறலோன் யாண்டே பதினைந்து ஆகும்.’
-பன். பாட் -232
‘பதினாறு எல்லை காளைக்கு யாண்டே.’
-பன். பாட் -233
‘அத்திறம் இறந்த முப்பதின் காறும்
விடலைக்கு ஆகும்; மிகினே முதுமகன்.’
-பன். பாட் -234
‘நீடிய நாற்பத் தெட்டின் அளவும்
ஆடவர்க்கு உலாப்புறம் உரித்து என மொழிப.
1. பாலன் 1 முதல் 7 வரை
2. மீளி 8 முதல் 10 வரை
3. மறவோன் 11 முதல் 14 வரை
4. திறவோன் 15 வயது
5. விடலை 16 வயது
6. காளை 17 முதல் 30 வரை
7. முதுமகன், 30 வயதுக்கு மேல்
ஆதாரம்:
‘காட்டிய முறையே நாட்டிய ஆண்பாற்கு
எல்லையும் பெயரும் இயல்புற ஆய்ந்து
சொல்லிய தொன்னெறிப் புலவரும் உளரே.’
-பன். பாட். 228
‘பாலன் யாண்டே ஏழ்என மொழிப.’
-பன். பாட் -229
‘மீளி யாண்டே பத்துஇயை காறும்.’
-பன். பாட் -230
‘மறவோன் யாண்டே பதினான் காகும்.’
-பன். பாட் 231
‘திறலோன் யாண்டே பதினைந்து ஆகும்.’
-பன். பாட் -232
‘பதினாறு எல்லை காளைக்கு யாண்டே.’
-பன். பாட் -233
‘அத்திறம் இறந்த முப்பதின் காறும்
விடலைக்கு ஆகும்; மிகினே முதுமகன்.’
-பன். பாட் -234
‘நீடிய நாற்பத் தெட்டின் அளவும்
ஆடவர்க்கு உலாப்புறம் உரித்து என மொழிப.
Subash
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON