இரும்பில் வெல்டிங் செய்யாமல், ஒட்டு இல்லாமல், ஒரே கல்லாலான சங்கிலி ! 400 வருடங்களுக்கு முன் எப்படி செய்திருப்பார்கள் ?? கற்பனை செய்யவே கடினமாக உள்ளது ஒரே கல்லில் இந்த சங்கிலி தொடர் செதுக்கப்பட்டுள்ளது. செய்யும் போது ஒன்று உடைந்திருந்தாலும் அவ்வளவும் வீண் தான். அனால் இதையும் மிக நேர்த்தியாக செதுக்கியுள்ள நம் தமிழ் சிர்ப்பிகளின் தொழில்நுட்பம், அறிவியல் கணக்கீடுகள் யாவும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே இதுபோன்ற சிற்ப நுட்பங்களை கற்றிருந்த சிற்ப்பிகள் மகத்தான அறிவியல் முன்னோடிகள். இது போன்ற ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு வடிவங்களில், ஆயிரம் கால் மண்டபத்தை அழகு படுத்திக் கொண்டிருக்கின்றன இந்த சங்கிலிகள்
இடம் : காஞ்சிபுரம்
இடம் : காஞ்சிபுரம்
நன்றி !!!
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON