"மல்லிகார்ஜுனர்" கோயிலிலுள்ள "நவாங்க" மண்டபத்தில் நூறு தூண்கள் உள்ளன.
அதில், இரு தூண்களின் அடிப்பகுதி பூமியைத் தொடுவதில்லை. ஒரு மெல்லிய குச்சியை
நுழைத்து தூணின் மறுப்பக்கத்திலிருந்து எடுத்து இதைப் பரிசீலித்துப்பார்க்க முடியும்.
ஒவ்வொரு தூணும் 2 டன் முதல் 3 டன் வரை எடை கொண்டது.
நுழைத்து தூணின் மறுப்பக்கத்திலிருந்து எடுத்து இதைப் பரிசீலித்துப்பார்க்க முடியும்.
ஒவ்வொரு தூணும் 2 டன் முதல் 3 டன் வரை எடை கொண்டது.
இடம் : தர்மபுரி
நன்றி !!!
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON