Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: சிவனின் நடனம், பூதகணங்கள் இசை போன்ற சிலை தொகுப்பு
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
இந்த சிற்பத் தொகுப்பை காணும்போது "Granite are the hard stones to cut" என்று சிறு வயதில் பள்ளி ஆசிரியர் சொன்னது நினைவிற்கு வந்...

இந்த சிற்பத் தொகுப்பை காணும்போது "Granite are the hard stones to cut" என்று சிறு வயதில் பள்ளி ஆசிரியர் சொன்னது நினைவிற்கு வந்து சென்றது. என் ஆசிரியர் உண்மையைத் தான் கூறினாரா? ஒன்றரை அடி அகலமே இருக்கும் இந்த பாறையில், நடுவில் சிவன் நடனமாடுகிறார், அவர் ஆடும் நடனத்திற்கேற்றவாறு பூதகணங்கள் இசை அமைத்துக்கொண்டுள்ளன, அவருக்கு மேலே சந்திரர், சூரியர், அவரைச் சுற்றி யாளி வாகனங்களில் கையில் வாளுடன் வீரர்கள், மாலைத் தொங்கல்கள் இருப்பதைப் போன்ற அமையப் பெற்ற அற்புதமான மகரத் தோரணம். 1100 வருடங்கள் பழமையானது. பழுவேட்டரையர்களின் கை வண்ணம்!.

இடம் : கீழையூர், அரியலூர் மாவட்டம்

நன்றி !!!

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top