Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: வரலாற்றில் இன்று : 10/04 - today in history - டைட்டானிக் கப்பல்
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
டைட்டானிக் கப்பல் தனது முதல் மற்றும் கடைசி பயணத்தை துவக்கியது( 1912) தினம் இன்று வரலாற்றில் இன்று : 07/03 - today in history வரலாற்...
டைட்டானிக் கப்பல் தனது முதல் மற்றும் கடைசி பயணத்தை துவக்கியது(1912) தினம் இன்று

வரலாற்றில் இன்று :
  • ஏப்ரல் 10, ஆண்டின் 100வது நாளாகும். லீப் ஆண்டில் 101வது நாளாக கணக்கிடப்படுகிறது.
  • காப்புரிமை பற்றிய முதலாவது சட்ட விதிகள் பிரிட்டனில் வெளியிடப்பட்டன(1710)
  • அமெரிக்காவில் காப்புரிமம் பற்றிய விதிகள் எழுதப்பட்டன(1790)
  • டைட்டானிக் கப்பல் தனது முதல் மற்றும் கடைசி பயணத்தை துவக்கியது(1912)
  • இந்தியாவின் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் இறந்த தினம்(1995)

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top