திருவண்ணாமலையின்
சரித்திர புகழ் பெற்ற குகைகளில் குள்ளர் குகையும் ஒன்று. ஜவ்வாது மலையிலுள்ள 175 கற்குகைகளில் இந்த
குகையும் ஒன்று. இக்குகை பல நூறு ஆண்டுகள் பல மாற்றங்களை கடந்து வந்துள்ளது. இந்த
குள்ளர் குகை பல நூறு சிறு கற்களால், பல வடிவங்களில்,
உருவங்களில் அமைந்துள்ளது. இந்த குகை 6 அடி
நீளமும், 4 அடி உயரமும் கொண்டது. கீழ் செப்லி,மேல் செப்லி எனும் கிராமங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இங்கு உள்ளன. இந்த
குகையை பற்றி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கூறுகையில், இதன்
அமைப்பை பார்க்கும்போது இங்கு எந்த விதமான தொல்பொருள் ஆராய்ச்சியும் செய்ய யாரும்
முன்வரவில்லை என்றும், இது எந்த காலத்தில் உருவானது
என்பதற்கான சான்றும் இல்லை என்கிறார்.
நன்றி!!!
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON