பெரியார் என அனைவராலும் அழைக்கப்படும் ஈ.வெ.
ராமசாமி அவர்கள்,
பிறந்த நாள் இன்று
எழுச்சியூட்டும் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்ததிற்காவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், சாதி வேற்றுமைகளை அகற்றுவதற்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர். தமிழகத்தின் மிகப்பெரிய கழகமான திராவிடர் கழகத்தை தோற்றுவித்தவர். பெண்விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும், திராவிடர்கள் பார்பனரல்லாதார் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்படுவதையும் எதிர்த்துப் போராடிய சமூக சீர்திருத்தத்தின் தந்தை. தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ் என்றும் இந்தியாவின் கண்ணிராத பகுத்தறிவு சிற்பி என்றும் போற்றப்பட்டவர் ஈ.வெ. ராமசாமி
வரலாற்றில் இன்று :

- மசாசுசெட்ஸ், போஸ்டன் நகரங்கள் அமைக்கப்பட்டன(1630)
- பெரியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1997)
- தமிழ், செம்மொழியாக அறிவிக்கப்பட்டது(2004)
- தமிழறிஞர் திரு.வி.க., இறந்த தினம்(1953)
- இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிறந்த தினம்(1950)
- திராவிடர் கழகத் தந்தை பெரியார் பிறந்த தினம்(1879)
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.