Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: பிளாஸ்டிக் பாட்டில் வகைகளும் – கேன்சரை மற்றும் நோய்களை தடுக்கும் சூத்திரத்தையும் தெரிந்து கொள்வோமா?.
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
1. CODE 1: PET OR PETE (POLYETHYLENE TEREPHTHALATE ). இந்த வகை பாட்டில்கள் மெல்லிய / தெளிவான வகையில் இருக்கும். குடி தண்ணீர் பாட்டில்கள்...

1. CODE 1: PET OR PETE (POLYETHYLENE TEREPHTHALATE). இந்த வகை பாட்டில்கள் மெல்லிய / தெளிவான வகையில் இருக்கும். குடி தண்ணீர் பாட்டில்கள் (மினரல் வாட்டர்) – எண்ணெய் வகைகள் – கூல் டிரிங்கள் வரும் இந்த பாட்டிலை ரீயூஸ் செய்தால் ஹார்மோன் கோளாறு மற்றும் புற்று நோய் நிச்சயம். நம்மில் அனேக பேர் இந்த தவறை செய்கின்றனர். பருவ பெண்களுக்கு பிளாஸ்டிக் பாட்டிலை அறவே தவிர்ப்பது நல்லது.
2. CODE 2: HDPE (HIGH-DENSITY POLYETHYLENE).- இந்த வகை பாட்டில்கள் கொஞ்சம் தடிமனாய் இருக்கும். அவ்வளவாய் நெளியாது இதில் பால் – ஜூஸ் – இஞ்சின் ஆயில் – சில வாட்டர் ஜக்குகள் கூட இதில் தான் செய்வார்கள் – இதை ரீ யூஸ் செய்யலாம – ஆனால் வாரத்திர்க்கு ஒரு முறை சுடு தண்ணீர் ஊற்றி வாஷ் செய்யலைனா – வயத்தால போகும் – அப்புறம் மப்புசம் நிச்சயம்.
3. CODE 3: PVC (POLYVINYL CHLORIDE) – இந்த வகை பிளாஸ்டிக் தடிமனாய் இருக்கும் ஆனால் நெளியும் வகை இதில் தான் கெச்சப் / ஜாம் / பேஸ்ட் / சில வகை லிக்குவிட் டிடர்ஜென்ட் வரும் / ஷாம்பு வரும் -இது மிக மிக ஆபத்தான ஒரு பிளாஸ்டிக் இதில் carcinogen அதிகம் இருப்பதால் கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாய் உபயோகபடுத்தினால் பிறக்கும் குழந்தைக்கு பிரச்சினை. அடுத்து ஆண் உறுப்பு சிறிதாகி கொண்டே செல்லும் ஒரு கட்டத்தில் ஆண்மை போவதற்க்கு கியாரன்டி. பெண்களுக்கு மேனாபோஸ் அட்வான்ஸாய் வரும் சாத்தியம் உண்டு. இதை கண்டிப்பாய் ரீ யூஸ் செய்யவே கூடாது.
4. CODE 4: LDPE (LOW-DENSITY POLYETHYLENE).- இந்த வகை பிளாஸ்டிக்கில் தான் கண்டிப்பாய் ஷாப்ப்ங் பேக் – உணவை சுற்றி வைக்கும் பிளாஸ்டிக் ரோல்ஸ் / உணவு பேக்கிங் மற்றும் சிப்ஸ் பேக் செய்ய பெஸ்ட் பிளாஸ்டிக் = ஆனா எனக்கு தெரிஞ்சி அதை செய்ய பல அண்ணாசிகள் தயங்குகின்றனர். இந்த வகை பிளாஸ்டிகை ரீ யூஸ் செய்யலாம் – மீன் வாங்க பெஸ்ட் பிளாஸ்டிக்.
5. CODE 5: PP (POLYPROPYLENE).- இந்த வகை பிளாஸ்டிக்கும் சேஃப் – இளனி முதல் கூல் டிரிங் வரை குடிக்கும் ஸ்ட்ரா – தயிர் டப்பா – ஐஸ்க்ரீம் டப்பா – வெண்ணெய் – நெய் டப்பா – மற்றும் ஜாம் வகைகள் வரும். இதை சூடு பண்ண கூடாது. ஆனால் திரும்ப கழுவி உபயோகிக்கலாம். இது கடினமான பிளாஸ்டிக் மற்றும் அதிக ஃபிளக்சிபல் மற்றும் அதிக குளிர் தாங்கும் பிளாஸ்டிக்.
6. CODE 6: PS (POLYSTYRENE - இந்த வகை பிளாஸ்டிக் தான் ஷீட்ட்டாக்கி – காப்பி கப்பு – டீக்கடை கப்பு – டாஸ்மாக் கப்பு – பிளாச்டிக் ஸ்பூன் – பார்ட்டி தட்டுகள் – என பயங்கர ஆபத்தான மேட்டர். இதில் உள்ள styrene, neurotoxin நிறைய உடல் உபாதைகள் மற்றும் மந்த தன்மையை கொடுக்கும் ஆபத்தான் பிளாஸ்டிக். இதை ரீ யூஸ் அல்ல ஒரிஜினல் கூட பயன்படுத்துவது மிக ஆபத்து.
7. CODE 7: OTHER (INCLUDING POLYCARBONATE, NYLON, AND ACRYLIC). – இதில் தான் உங்க பெரிய பப்பிள் பாட்டில் / 20 லிட்டர் / 5 லிட்டர் வாட்டர் கேன் – குழந்தையில் ஃபீடிங் பாட்டில் மற்றும் சின்டெக்ஸ் தொட்டிகள் வரும். இது இரண்டு வகை உண்டு. இந்த பாட்டிலின் கீழே – பயோ என்ற் போட்டிருந்தால் சேஃப் – இல்லைனா டேஞ்சர். இதில் தான் மைக்ரோவே சூடு செய்யும் டப்பாக்கள் வருவதால் பார்த்து யூஸ் பண்ணுங்க பயோ இல்லைனா நோ நோ.
மொத்ததில் பிளாஸ்டிக் அதிக டேஞ்சர் மற்றூம் ஸ்லோ பாய்ஸன். TRY NO BPA – Plastic Products


About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top