2009க்குப் பின் இனப்படுகொலையை தடுக்க முடியாமல் போனதில் நமக்கான ஊடகமும்
இல்லாதது ஒரு முக்கிய காரணம்.
நம்மைப் போன்ற சாமானிய செயல்பாட்டாளர்கள் முகநூலின் முகப்பு படத்தினை நமது கோரிக்கைக்காக பயன்படுத்த ஆரம்பித்தோம்.
2011இல் எந்த ஒரு ஊடக ஆதரவுமின்றி , முகநூலில் இவ்வாறு பலரால் பரப்பபட்ட நிகழ்வே ‘ பெரும் திரளாய் திரண்ட நினைவேந்தல்’.
இதுபோலவே, வரும் மே18ன் நிகழ்விற்கு நம்முடைய சொந்த ஊடகத்தினையே பயன்படுத்துவோம்.
விருப்பமுள்ள தோழர்கள் இப்படத்தினை முகநூல் படமாக மாற்றி பரப்புரையை வலுப்படுத்த உதவுங்கள். உங்கள் முகநூல் வழியே நமது கோரிக்கைகள் பல்லாயிரம் மக்களை சென்றடையட்டும்.

நன்றி!!!
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.