Home
»
Historical Treasure
»
Nanjil Nadu
»
கோட்டைகள்
»
சுற்றுலா
»
நாஞ்சில் நாடு - Nanjil Nadu
»
வரலாற்றுப் புதையல்கள்
» மையக்கோட்டை கன்னியாகுமரி மாவட்டம் - Maiyakkottai kanyakumari dist
மருந்துக்கோட்டையில் இருந்து தக்கலை செல்லும் வழியில்
அரை கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது 200 அடி உயரமுள்ள குன்றின் மேல்
கட்டப்பட்டுள்ளது மையக்கோட்டை. இதுவும் பத்மனாபபுரம் அரண்மனை வடிவிலேயே
கட்டப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்புள்ள இந்தக் கோட்டையை இப்பகுதி
மக்கள் சவக்கோட்டை என்றழைக்கின்றனர்.
அரச குடும்பத்தினர் இறந்தால் அவர்களை எரியூட்டுவதற்காக இந்தக்கோட்டையை கட்டியிருக்கின்றனர். அதற்கு ஆதாரமாக கோட்டையின் உட்பகுதியில் சாம்பல் மேடுகள் திட்டுத்திட்டாக இன்றும் காணக்கிடைக்கிறது.
நீங்கள் வருகை தந்துள்ளமைக்கு சான்றாக தங்களின்
ஆக்கபூர்வமானதும் நாகரிகமானதுமான கருத்துக்களை இங்கே பகிரவும்!
நன்றி!!!
About Author

Advertisement

Related Posts
- வரலாற்றுச் சிறப்பு மிக்க சங்ககிரி மலைக்கோட்டை03 Aug 20200
வரலாற்றுச் சிறப்பு மிக்க இக்கோட்டை விஜயநகர அரசர்களால் 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்...Read more »
- தங்கள் கணவருக்காக பெண்கள் கட்டின உலக அதிசயங்கள் தெரியுமா? / Indian Monuments built by women29 Jul 20170
தாஜ்மஹாலின் அருமை பெருமைகளை அறிந்திருக்கிறோம். அது மும்தாஜ் என்னும் தன் காதல் மனைவிக்காக ஷாஜ...Read more »
- மருந்துக்கோட்டை கன்னியாகுமரி மாவட்டம் - Maruntukkottai kanyakumari dist26 Jul 20140
பத்மனாபபுரத்தில் இருந்து திற்பரப்பு செல்லும் சாலையில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் 400 அடி உயரத்த...Read more »
- உதயகிரி கோட்டை ஒரு சிறப்பு பயணம் - udayagiri fort - udayagiri kottai - டச்சுத் தளபதி யுஸ்டேஷியஸ் டிலனாய் - Eustachius De Lannoy20 Mar 20140
இதுதான் தளபதி ”டி லனாய்” கல்லறை. சர்ச் வடிவில் இருக்கும். வெளியே தமிழ் மற்றும் ...Read more »
- திண்டுக்கல் மலைக்கோட்டை24 Jan 20140
திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் மலைக்கோட்டையானது , மதுரையை ஆட்சி செய்த முத்து கிருஷ்ணப்ப நாயக...Read more »
- மறைசாட்சி தேவசகாயம்பிள்ளை திருத்தலம் புனித பயணம் - Blessed Devasahayam Pillai Church Arvalvaimozhi04 May 20150
இருப்பிடம்: நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் ஆரல்வாய்மொழி அருகே காற்றா...Read more »
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.