Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: மெமரிகார்ட் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்வோம் !!!
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
Posted by  Subash Kumar   at 8.56 pm அன்றாட வாழ்வில் மொபைல் போனின் முதுகெலும்பாய் உள்ளது மெமரிகார்ட். சிம் இல்லாமல் கூட மொபைல் போன் ...

அன்றாட வாழ்வில் மொபைல் போனின் முதுகெலும்பாய் உள்ளது மெமரிகார்ட்.

சிம் இல்லாமல் கூட மொபைல் போன் இருந்து விடாலாம் ஆனால் மெமரிகார்ட் இல்லாமல் மொபைல் போன் இருக்காது.

அனைவரும் அறியும் ஒரு விடயம் மெமரிகார்ட் என்பது தரவுகளை பதிவு செய்யும் ஒரு அட்டை அது 2,4,8,16,32GB என்ற அளவுகளில் கிடைக்கிறது.

அதன் அளவுகளுக்கு ஏற்றவாறு அதன் விலையும் இருக்கும், ஆனால் ஒரு கடையில் 4GB மெமரிகார்ட் 500 என்றால் மற்றொரு கடையில் 700 என்பார்கள்.

இதைப்பற்றி எப்போதாவது சிந்தித்தது உண்டா? விலை கம்மியா கடச்சா வாங்கிட்டு போய்கிட்டே இருக்கனும் பாஸ் அத வச்சு ஆராய்ச்சி எல்லாம் பன்னப்படாது என்று ஒரு போதும் இருந்துவிடாதீர்கள், ஏனென்றால் மாறிவரும் தொழில்நுட்ப வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அதைப்பற்றிய அறிவை நாம் பெற்றிருப்பது முக்கியம்
 தானே. மெமரிகார்டில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் மெமரிகார்டில் அதனிடைய தயாரிப்பு நிறுவனத்தின் பெயருக்கு கீழ் 4,6,8,10 என்ற எதாவது ஒரு எண் குறிப்பிட்டு அதில் ஒரு வட்டமிட்டு காட்டப் பட்டிருக்கும்.

இதுதான் இந்த விலை பட்டியலுக்கு காரணம் ஆனால் இதனை அதிகம் நபர்கள் தெரிந்து வைத்திருப்பதில்லை. இவ்வாறு வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள எண் அந்த memory cardனுடைய class என்று குறிப்பிடப்படுகிறது.

அது ஒவ்வொரு மெமரிகார்டின் data transfer speedஐ குறிக்கும் code ஆகும். உதாரணமாக 4என்ற எண் எழுதப்பட்டு வட்டமிடப்பட்டு இருந்தால் அது நொடிக்கு 4MB வேகத்தில் filetransfer செய்யும் தன்மையை பெற்றிருக்கும்

அதே போல் class 6 – 6MB per second, Class 8 – 8MB per second, Class 10 – 10MB per second என்ற வேகத்தில் dataக்களை பரிமாறிக்கொள்கிறது.

நீங்கள் வருகை தந்துள்ளமைக்கு சான்றாக தங்களின் ஆக்கபூர்வமானதும் நாகரிகமானதுமான கருத்துக்களை இங்கே பகிரவும்!

நன்றி!!!

20 Jul 2014

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top
Chat here...