கண்டுபிடிப்பதற் கு எளிமையான ஒரு வழி உள்ளது. இதன் மூலம் உங்களுக்கு தெரியாமல் உங்கள் முகநூல் கணக்கை நோட்டமிடுபவர்களை எளிதில் கண்டுபிடித்து விடலாம். இதை எப்படி செய்வது என்பதை அறிய கீழே உள்ளதை பின்பற்றவும்.
முதலில் உங்களுடைய facebook account ஐ login செய்யவும். பின் உங்களுடைய profile page க்கு செல்லுங்கள்.
அதன் பிறகு rigt click செய்யுங்கள். view page source என்ற option- யை கிளிக் செய்யுங்கள்.
தற்பொழுது ஒரு Window ஓபன் ஆகியிருக்கும் [ctrl + f ] பட்டனை சேர்த்து அழுத்தவும்.
இப்போது ஒரு மூலையில் Search Bar என்ற சிறிய box, Open ஆகியிருக்கும். அந்த Search Bar இல் {“list” அல்லது friendslist என்று Type செய்து Enter செய்யவும்.
நீங்கள் கொடுத்த எழுத்துக்கள் எங்கெல்லாம் உள்ளதோ அதை கோடிட்டு காட்டும். இது மாதிரி {“list””1000011 345400-2″, “10000043254566 -3″ என்று இருக்கும் ஒரு பெரிய listயே காட்டும். அதாவது இதில் 1000011345400 என்பது அவர்களுடைய fecebook account number ஒவ்வொருவருக்கும் இது போன்று தனித்தனியாக id உண்டு.
மேலும் அதன் அருகில் உள்ள -2 அல்லது -3 என்பது உங்கள் FB Profile அவர்கள் எத்தனை முறை பார்த்துள்ளனர் என்ற எண்ணிக்கையாகும் .
இப்பொழுது new tab-ல் www.facebook.com/ என்று type செய்து அதன் அருகில் fecebook account number ஐ copy செய்து past செய்யவும். இப்பொழுது Enter கொடுக்கவும் உங்களின் profile ஐ நோட்டமிட்டவரின் profile ஓபன் ஆகும்..!
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.