Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: உங்களது போனில் ஏதேனும் ஸ்பை அப்ஸ் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கிறதா என்று தெரிந்து கொள்ளுங்கள் - how to check spy app in your mobile
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
உங்களது ஆன்ராயிடு போனை யாராவது வேவு பார்க்கிறார்களா என்று தெரிந்து கொள்ள உதவும் ஒரு ஆன்ராயிடு செயலியை இன்று உங்களுக்கு அறி...
உங்களது ஆன்ராயிடு போனை யாராவது வேவு பார்க்கிறார்களா என்று தெரிந்து கொள்ள உதவும் ஒரு ஆன்ராயிடு செயலியை இன்று உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். சில சந்தர்ப்பங்களில் உங்களது போனில் உங்களுக்கே தெரியாமல் யாரவது ஸ்பை அப்ஸ்-களை இன்ஸ்டால் செய்து இருப்பார்கள்.

இவ்வாறான ஏதேனும் ஸ்பை அப்ஸ்-கள் உங்களது ஆன்ராயிடு போனில் இன்ஸ்டால் செய்யப்பட்டு போன் கேமரா, ப்ளூடூத், மைக்ரோபோன் மூலம் வேவு பார்க்கிறார்களா என்று தெரிந்து கொள்ளுங்கள்.

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்
கூகுள் ப்லே ஸ்டோரிலே பணம் செலுத்தி பெற வேண்டிய செயலியை கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.


ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.



About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top