Settings – > Accounts and Import -> Grant Access to your account -> Add an another account
என்பதை க்லிக் செய்து, தங்களின் மற்ற @gmail.com என முடியும் ஈமேல் முகவரிகளை கொடுக்கவும். அந்த முகவரிக்கு ஒரு ஒப்புதல் தொடுப்பு Googleலால் அனுப்பப்படும். ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன், நீங்கள் ஒவ்வொருமுறை sign in செய்யும் போதும் உங்களின் இரண்டு Gmail கணக்குகளும் இரு வேறு Browser Tab அல்லது விண்டோகளில் திறக்கப்படும்.
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.