Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: ஒன்றுக்கு மேல் Gmail Account வைத்துள்ளீர்களா?
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட Gmail கணக்குகள் வைத்து இருந்தால் , நீங்கள் ஒவ்வொருமுறையும் Sign out செய்து பின்னர் அடுத்த Account இல் Sign ...

நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட Gmail கணக்குகள் வைத்து இருந்தால், நீங்கள் ஒவ்வொருமுறையும் Sign out செய்து பின்னர் அடுத்த Accountஇல் Sign in செய்ய வேண்டும். இது பெரும்பாலும் எரிச்சலைத் தரும் செய்கை ஆகும். இனிமேல் நீங்கள் மிக எளிதாக ஒன்றுக்கு மேற்பட்ட Gmail கணக்குகளை sign in/sign out செய்யாமலேயே பயன்படுத்த முடியும். அதற்கு., தங்களின் முதன்மையான Gmail Accountஇல் உள் நுழைந்து பின்னர்

Settings – > Accounts and Import -> Grant Access to your account -> Add an another account

என்பதை க்லிக் செய்து, தங்களின் மற்ற @gmail.com என முடியும் ஈமேல் முகவரிகளை கொடுக்கவும். அந்த முகவரிக்கு ஒரு ஒப்புதல் தொடுப்பு Googleலால் அனுப்பப்படும். ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன், நீங்கள் ஒவ்வொருமுறை sign in செய்யும் போதும் உங்களின் இரண்டு Gmail கணக்குகளும் இரு வேறு Browser Tab அல்லது விண்டோகளில் திறக்கப்படும்.


About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top