ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழி - நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
நேரிசை வெண்பா அல்லிநாட் டாமரைமே லாரணங்கி னின்துணைவி மல்லிநா டாண்ட மடமயில் - மெல்லியலாள், ஆயர் குலவேந்த னாகத்தாள், தென்புதுவை வேயர் பயந்த விளக்கு. கட்டளைக் கலித்துறை கோலச் சுரிசங்கை மாயஞ்செவ் வாயின்…