வாட்ஸ்அப் மெசேஜ்-களை ஆன்லைன் செல்லாமல் வாசிக்கவும் வாசித்த பின் தோறும் நீல நிற டிக்கை மறைக்கவும் ஒரு ட்ரிக்
தொழிநுட்ப வளர்ச்சியின் உச்ச கட்டத்திலே வாழ்ந்து கொண்டு இருக்கும் நாம், எம்முடைய நண்பர் உறவினர்களை தொடர்பு கொள்ள பெரும் பாலும் உபயோகிப்பது பேஸ்புக் வாட்ஸ்அப் மற்றும் வைபர் போன்ற மேசென்ஜர் சேவைகளையேயாக…