நாகர்கோவில் நகரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில்
உள்ள பள்ளம் கிராமத்தை அடுத்து
சங்குத்துறை கடற்கரை அமைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா
தளங்களுக்குள் ஒன்றாகும்
இது சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் அழகனா நீழமான மணல்
பரப்பு உடன் காட்சிளிக்கும் இந்தக் கடற்கரை - ஐ குழந்தைகள் பூங்கா, பார்வையாளர்கள்
குடில்கள் போன்றவை அமைத்து சுற்றுலாத்துறை
அழகு படுத்தி உள்ளது
நீங்கள் வருகை தந்துள்ளமைக்கு சான்றாக தங்களின்
ஆக்கபூர்வமானதும் நாகரிகமானதுமான கருத்துக்களை இங்கே பகிரவும்!
நன்றி!!!
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON