Home
»
Historical Treasure
»
Nanjil Nadu
»
கோட்டைகள்
»
சுற்றுலா
»
நாஞ்சில் நாடு - Nanjil Nadu
»
வரலாற்றுப் புதையல்கள்
» மையக்கோட்டை கன்னியாகுமரி மாவட்டம் - Maiyakkottai kanyakumari dist
மருந்துக்கோட்டையில் இருந்து தக்கலை செல்லும் வழியில்
அரை கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது 200 அடி உயரமுள்ள குன்றின் மேல்
கட்டப்பட்டுள்ளது மையக்கோட்டை. இதுவும் பத்மனாபபுரம் அரண்மனை வடிவிலேயே
கட்டப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்புள்ள இந்தக் கோட்டையை இப்பகுதி
மக்கள் சவக்கோட்டை என்றழைக்கின்றனர்.
அரச குடும்பத்தினர் இறந்தால் அவர்களை எரியூட்டுவதற்காக இந்தக்கோட்டையை கட்டியிருக்கின்றனர். அதற்கு ஆதாரமாக கோட்டையின் உட்பகுதியில் சாம்பல் மேடுகள் திட்டுத்திட்டாக இன்றும் காணக்கிடைக்கிறது.
நீங்கள் வருகை தந்துள்ளமைக்கு சான்றாக தங்களின்
ஆக்கபூர்வமானதும் நாகரிகமானதுமான கருத்துக்களை இங்கே பகிரவும்!
நன்றி!!!
About Author

Advertisement

Related Posts
- வரலாற்றுச் சிறப்பு மிக்க சங்ககிரி மலைக்கோட்டை03 Aug 20200
வரலாற்றுச் சிறப்பு மிக்க இக்கோட்டை விஜயநகர அரசர்களால் 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்...Read more »
- மறைசாட்சி தேவசகாயம்பிள்ளை திருத்தலம் புனித பயணம் - Blessed Devasahayam Pillai Church Arvalvaimozhi04 May 20150
இருப்பிடம்: நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் ஆரல்வாய்மொழி அருகே காற்றா...Read more »
- டச்சுப் படை வென்ற முதல் தமிழன் மாவீரன் அனந்த பத்மனாபன் நாடார் - Nadar Tamil hero Ananta patmanapan25 Dec 20142
மாவீரன் அனந்த...Read more »
- பந்திப்பூர் தேசியப் பூங்கா - பந்திப்பூர் புலிகள் சரணாலயம்- Bandipur National Park - bandipur tiger reserve07 Jan 20210
பந்திப்பூர் தேசியப் பூங்கா (ஆங்கிலம்: Bandipur National Park 1974 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்த...Read more »
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.