Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: சரும சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கும் தர்பூசணி | Watermelon Health Benefits
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
கோடைகாலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும் . கோடை காலம் வந்துவிட்டாலே போதும் நம் உடல் அதிகம...
கோடைகாலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். கோடை காலம் வந்துவிட்டாலே போதும் நம் உடல் அதிகமாக வறட்சி அடையும், உடலில் உஷ்ணம் அதிகரிக்கும். இந்த கோடைகாலங்களில் வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் உடலில் உள்ள நீர்சத்து வேர்வை மூலமாக வெளியேறும், இதனால் உடல் எளிதில் வறட்சியடைந்து சருமம் பொலிவிழந்து காணப்படும், எப்பொழுது பார்த்தாலும் தாகமாக இருக்கும், மேலும் பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். எனவே இது போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மை காத்துக்கொள்ள ஒரு சிறந்த அற்புதமான பழமாக தர்பூசணி விளங்குகிறது. கோடையில் மிக எளிதாக கிடைக்கும் இந்த தர்பூசணியில் ஏராளமான மருத்துவ பயன்கள் அடங்கியுள்ளது. 
தர்ப்பூசணி அல்லது வத்தகை (Watermelon, Citrullus lanatus) ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட பூக்கும் தாவரமாகும். இதன் பழம் தர்ப்பூசணிப் பழம், தர்பீஸ், தண்ணீர்ப் பழம், தண்ணீர்ப்பூசணி, தரைப்பூசணி எனவும் அழைக்கப்படும். இது வெளிப்புறத் தோல் பகுதி பச்சை, அதன் உட்புறம் சாறாகவும் இனிப்பான சதைப்பகுதியைக் கொண்டு, சிவப்பிலிருந்து மென்சிவப்பாகவும் பழுக்காதபோது பச்சையாகவும் காணப்படும்.

தர்ப்பூசணி அல்லது வத்தகை (Watermelon, Citrullus lanatus) ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட பூக்கும் தாவரமாகும். இதன் பழம் தர்ப்பூசணிப் பழம், வத்தகப்பழம், கோசாப் பழம், தர்பீஸ், தண்ணீர்ப் பழம், தண்ணீர்ப்பூசணி, தரைப்பூசணி எனவும் அழைக்கப்படும். இது வெளிப்புறத் தோல் பகுதி பச்சை, மஞ்சள், சிலவேளை வெள்ளையாகவும், அதன் உட்புறம் சாறாகவும் இனிப்பான சதைப்பகுதியைக் கொண்டு, சிவப்பிலிருந்து மென்சிவப்பாகவும் சிலவேளை மஞ்சளாகவும், பழுக்காதபோது பச்சையாகவும் காணப்படும். 
இது கோடை காலத்தில் ஏற்படும் உடல் வறட்சியை தனிக்கக்கூடியது, உடலுக்கு குளிர்ச்சியளிக்கக்கூடியது. மேலும் தர்பூசணியில் இரும்பு சத்து நிறைந்துள்ளது. இத்தகைய தர்பூசணியை, தினமும் ஒரு துண்டு சாப்பிட்டால் உடலில் ஏற்படும் அனைத்து ஆரோக்கிய பிரச்சனைகளும் சரியாகும்கோடைகாலங்களில் மற்ற காலங்களை விட தாகம் அதிகம் ஏற்படும். இக்காலங்களில் நீர்சத்து நிறைந்துள்ள தர்பூசணி பழங்களை அதிகம் சாப்பிடுவதால் சிறுநீரகங்கள் சிறப்பாக செயலாற்றுவதோடு, நீர் தாரைகளில் ஏற்படும் அடைப்பு, நீர் சுருக்கு போன்ற நோய்கள் ஏற்படுவதை தடுக்கும் 
மேலும் தர்பூசணியில் உள்ள பொட்டாசியம் சிறுநீரில் உள்ள நச்சுகள் அனைத்தும் வெளியேற்றச் செய்யும்.பெண்களை பொறுத்தவரை கர்ப்பகாலங்களில் அதிகளவு தர்பூசணி பழத்தை சாப்பிட்டு வர குழந்தை வளர்ச்சிக்கு மிகவும் நல்லது, பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் ஏற்படும் உயர் இரத்த அழுத்ததை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. தர்பூசணியில் உள்ள விட்டமின் சி மற்றும் பீட்டாகரோடின் இரண்டும் ஆன்டி ஆக்சிடண்டுகளாக செயல்பட்டு சருமத்தில் கோலாஜின் உற்பத்தியை அதிகரிக்கும்.
மேலும் சருமத்தில் ஏற்படும் வெடிப்புகள், சரும வறட்சி, சரும சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கும். மேலும் முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது
See the table below for in depth analysis of nutrients: Watermelon (Citrullus lanatus), fresh, Nutritive Value per 100 g, (Source: USDA National Nutrient data base)

PrincipleNutrient ValuePercentage of RDA
Energy30 Kcal1.5%
Carbohydrates7.6 g6%
Protein0.6 g1%
Total Fat0.15 g0.5%
Cholesterol0 mg0%
Dietary Fiber0.4 g1%
Vitamins
Folates3 µg1%
Niacin0.178 mg1%
Pantothenic acid0.221 mg4.5%
Pyridoxine0.045 mg3.5%
Thiamin0.033 mg3%
Vitamin A569 IU19%
Vitamin C8.1 mg13.5%
Vitamin E0.05 mg0.5%
Electrolytes
Sodium1 mg0%
Potassium112 mg2.5%
Minerals
Calcium7 mg0.7%
Copper42 µg4.5%
Iron0.24 mg3%
Magnesium10 mg2.5%
Manganese0.038 mg1.5%
Zinc0.10 mg1%
Phyto-nutrients
Carotene-α303 µg--
Crypto-xanthin-β78 µg--
Lutein-zeaxanthin8 µg--
Lycopene4532 µg--

Subash

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top