இந்த பைன் ஆப்பிள் கோவா பிஜியா என்று அழைக்கப்படுகிறது. இதன் அறிவியல் பெயர் ஆக்லா சல்லியனா என்றழைக்கப்படுகிறது. அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் கொலம்பியா போன்ற நாடுகளில் அதிகமாக காணப்படுகிறது. இது இனிப்பு பழம் என்பதால் சமையலில் அலங்கார நோக்கங்களுக்காக பயன்படுகிறது. இதை பார்ப்பதற்கு சிறிய அவகேடா பழம் போன்று காணப்படும். இதன் சுவை தனித்துவம் வாய்ந்தது. இனிப்பு, புளிப்பு மற்றும் கசப்பு சுவை கொண்டது. லேசான ஸ்ட்ராபெர்ரி சுவை கொண்டும் காணப்படும். நன்றாக பழுத்த பிறகு புதினா சுவை அடிக்கும். மரத்தில் இருந்து இந்த பழத்தை பறிக்கும் போதே ஒரளவு பழுத்த வகையில் பறியுங்கள். ரொம்ப காயாக இருந்தால் கசக்கும். ரொம்ப பழமாக இருந்தாலும் சாப்பிட முடியாது. மீடியமான தன்மை இனிப்பு சுவையை தரும்.
இதிலுள்ள விட்டமின்கள் மற்றும் மினரல்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. விட்டமின் சி இரத்த வெள்ளையணுக்கள் உற்பத்திக்கும், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் செல்களின் பெருக்கத்தை தடுக்கவும் உதவுகிறது. இதிலுள்ள விட்டமின் சி அளவு நமது தினசரி விட்டமின் சி தேவையில் 50% பூர்த்தி செய்கிறது. இந்த பைன் ஆப்பிள் கோவா பழத்தை சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க முடியும். குறைந்த கலோரி, கார்போஹைட்ரேட் போன்றவை இன்சுலின் சுரப்பு உற்பத்தியை கட்டுப்பாட்டில் வைக்கிறது.
See the table below for in depth analysis of nutrients: Feijoa (Feijoa sellowiana), fresh, Nutritive Value per 100 g. (Source: USDA National Nutrient data base)
Principle | Nutrient Value | Percentage of RDA |
---|---|---|
Energy | 55 Kcal | 3% |
Carbohydrates | 13 g | 10% |
Protein | 0.98 g | 2% |
Total Fat | 0.6 g | 2% |
Cholesterol | 0 mg | 0% |
Dietary Fiber | 6.4 g | 17% |
Vitamins | ||
Folates | 23 µg | 6% |
Niacin | 0.295 mg | 2% |
Pantothenic acid | 0.223 mg | 2.5% |
Pyridoxine | 0.067 mg | 5% |
Riboflavin | 0.018 mg | 1.5% |
Thiamin | 0.006 mg | 0.5% |
Vitamin A | 6 IU | <1 td="">1> |
Vitamin C | 32.9 mg | 55% |
Vitamin E | 0.16 mg | 1% |
Vitamin K | 3.5 µg | 3% |
Electrolytes | ||
Sodium | 3 mg | <1 td="">1> |
Potassium | 172 mg | 3.5% |
Minerals | ||
Calcium | 17 mg | 2% |
Copper | 0.036 mg | 4% |
Iron | 0.14 mg | 2% |
Magnesium | 9 mg | 2% |
Manganese | 0.084 mg | 4% |
Phosphorus | 19 mg | 3% |
Zinc | 0.06 mg | <1 td="">1> |
Phyto-nutrients | ||
Carotene-ß | 2 µg | -- |
Crypto-xanthin-ß | 3 µg | -- |
Lutein + zeaxanthin | 27 µg | -- |
Lycopene |
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON