வரலாற்றில் இன்று : 25/08/1609 - today in history 25 August 1609
இத்தாலிய வானியல் அறிஞர் கலிலியோ கலிலி Galileo Galilei
தனது முதலாவது தொலைநோக்கியை அறிமுகப்படுத்திய தினம் இன்று

- உருகுவே விடுதலை தினம்(1825)
- பெல்ஜியம் புரட்சி ஆரம்பமானது(1830)
- கலிலியோ கலிலி தனது முதல் தொலைநோக்கியை அறிமுகப்படுத்தினார்(1609)
- ஜிம்பாப்வே ஐ.நா., வில் இணைந்தது(1980)
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON