ஆண்களின் ஏழு பருவங்கள்..!! | Do you know the seven stages of Men?
‘காட்டிய முறையே நாட்டிய ஆண்பாற்கு எல்லையும் பெயரும் இயல்புற ஆய்ந்து சொல்லிய தொன்னெறிப் புலவரும் உளரே.’ 1. பாலன் 1 முதல் 7 வரை 2. மீளி 8 முதல் 10 வரை 3. மறவோன் 11 முதல் 14 வரை 4. திறவோன் 15 வயது…