Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: True Caller-இனால் திருடி வைக்கப்பட்டிருக்கும் உங்களது Phone Number-ஐ அவர்களுடைய Database-ல் இருந்து நீக்கி கொள்வது எப்படி?
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
உங்களது Phone Number- ம் True Caller App- இனால் திருடப்பட்டிருக்கலாம்.. gasp emoticon gasp emoticon True Caller- இனால் திருடி வைக்கப்பட்...
உங்களது Phone Number-ம் True Caller App-இனால் திருடப்பட்டிருக்கலாம்.. gasp emoticon gasp emoticon True Caller-இனால் திருடி வைக்கப்பட்டிருக்கும் உங்களது Phone Number-ஐ அவர்களுடைய Database-ல் இருந்து நீக்கி கொள்வது எப்படி?
தெரியாத இலக்கமொன்றிளிருந்து அழைப்பொன்று வரும் போது அந்த அழைப்பு யாருடையது என்பதை சரியாக இனம்கண்டு கொள்ள உதவும் செயலி True Caller.
இதிலே உலகில் பாவிக்கப்படும் 80% ஆனா Phone Numbers-கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன.   


ஆகவே இது ஒரு Online-ல் நடைபெறும் தனிநபர் தகவல் திருட்டு செயற்பாடு போலவே கருதப்படுகின்றது. உங்களுடைய Phone Number-ம் True Caller-இனால் திருடப்பட்டு அவர்களுடைய Database-ல் சேமித்து வைக்கப்பட்டிருக்கலாம்.
அதை எப்படி இனம்கண்டு உங்களுடைய Phone Number-True Caller Database-இலிருந்து நீக்கி கொள்வது என்று இந்த பதிவில் கூறியுள்ளேன்

ஆகவே உங்களது தொலைபேசி இலக்கம் ட்ரூ காலர் டேட்டாபேஸ்-இல் உங்களது பெயர் விபரங்களுடன் சேமிக்கப்பட்டு இருந்தால் அதை எப்படி அவர்களுடைய டேட்டாபேஸ்-இல் இருந்து நீக்கி கொள்வது என்று பார்ப்போம்.


கீழே வழங்கப்பட்டிருக்கும் ட்ரூ காலர்-இன் அனலிஸ்ட் போன் நம்பர் என்ற தளத்திற்கு செல்லுங்கள்.
இந்த தளத்தில் உங்களது தகவல்களை வழங்கிய பின்னர், உங்களது போன் நம்பரை குறித்த டேட்டாபேஸ்-இல் இருந்து நீக்கி கொள்ள முடியும்.



அதிலே உங்களுது இலக்கத்தை பதிவு செய்து, ஏன் ட்ரூ காலர் டேட்டாபேஸ்- இல் இருந்து உங்களது இலக்கத்தை நீக்க விரும்புகிறீர்கள் என்ற காரணத்தை தெரிவு செய்த பின்னர்,


Unlist
என்று இருப்பதை கிளிக் செய்வதன் மூலம், அடுத்த 24 மணி நேரத்திற்குள் ட்ரூ காலர் டேட்டாபேஸ்-இல் இருந்து உங்களது தொலைபேசி இலக்கத்தை நீக்கி கொள்ள முடியும்.

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top