வேலூர் அருகே ஸ்ரீபுரம் பொற்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும் . வேலூர் அருகே மலைக்கோடி என்னுமிடத்தில் இப்பொற்கோவில் உள்ளது. இது நாராயணி பீடம் என்று அழைக்கப்படும் நாராயணி அம்மா அமைத்ததாகும். பஞ்சாப்பில் உள்ள சீக்கியர் பொற்கோவில் போல இந்துகளுக்கு தமிழகத்தில் ஒரு பொற்கோவில் உள்ளது பெருமைக்குரியதாகும்.இது முழுவதும் தங்க முலாம் பூசப்பட்டு உள்ளது. இந்த கோவில் வேதத்தை வெளிபடுத்தும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து மிகவும் அருகில் உள்ளது இந்த கோவில். வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீ புறத்திற்கு அடிக்கடி நகரப் பேருந்துகள் உள்ளன.
நீங்கள் வருகை தந்துள்ளமைக்கு சான்றாக தங்களின் ஆக்கபூர்வமானதும் நாகரிகமானதுமான கருத்துக்களை இங்கே பகிரவும்!
நன்றி!!!
The city of Amritsar is a historical one and one of the holiest cradle of the Sikhism religion. The Harmandir Sahib or the Darbar Sahib is the most sacred shrine of Sikhism. It is renowned by the name of Golden Temple Amritsar and is one of the most visited pilgrimage site and one of the most popular tourism destinations in India
ReplyDelete