Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: இந்தியர்களுக்கு செக்ஸ் ஆர்வம் குறைந்து வருகிறதா – சர்வே முடிவு!
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
பொதுவாக இந்தியர்கள் ஒவ்வொரு 6 வினாடிகளுக்கு ஒரு முறை செக்ஸ் குறித்து நினைக்கின்றனர் என்ற கருத்து உள்ளது. ஆனால் தற்போது மேற்கொள்ளப்பட்ட...

பொதுவாக இந்தியர்கள் ஒவ்வொரு 6 வினாடிகளுக்கு ஒரு முறை செக்ஸ் குறித்து நினைக்கின்றனர் என்ற கருத்து உள்ளது. ஆனால் தற்போது மேற்கொள்ளப்பட்ட சர்வேயில் இதனை பொய்யாக்கும் விதத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் படி, சராசரி இந்தியர்கள் வாரத்திற்கு ஒரு முறை என்ற அளவில் கூட செக்ஸ் உறவு வைத்து கொள்வது இல்லை. இந்திய ஆண்கள் செக்ஸ் பொம்மைகள் உபயோகிப்பதற்கும் கூச்சப்படுகின்றனர். என்று மென்ஸ் ஹெல்த் இந்தியா’ என்ற செய்தி இதழ் எடுத்துள்ள கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.
மென்ஸ் ஹெல்த்’ இதழ் நடத்திய ‘குளோபல் செக்ஸ் சர்வே 2013′ என்ற சர்வே நடத்தியது. இந்த சர்வேயில் உலகின் 30 நாடுகளை சேர்ந்த 50,796 பேர் கலந்து கொண்டனர். மேலும், அதிக எண்ணிக்கையிலான நபர்கள் பங்கேற்ற கருத்து கணிப்பும் இதுவேயாகும்.
பொதுவாக இந்தியர்கள் ஒவ்வொரு 6 வினாடிகளுக்கு ஒரு முறை செக்ஸ் குறித்து நினைக்கின்றனர் என்ற கருத்து உள்ளது. ஆனால் தற்போது மேற்கொள்ளப்பட்ட சர்வேயில் இதனை பொய்யாக்கும் விதத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் படி, சராசரி இந்தியர்கள் வாரத்திற்கு ஒரு முறை என்ற அளவில் கூட செக்ஸ் உறவு வைத்து கொள்வது இல்லை. இந்திய ஆண்கள் செக்ஸ் பொம்மைகள் உபயோகிப்பதற்கும் கூச்சப்படுகின்றனர். அவர்கள் தங்கள் செக்ஸ் உறவுக்கு தேவையான துணைவர்களை மற்ற நாட்டவர்களை விட குறைவான எண்ணிக்கையிலேயே கொண்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது.
குரோஷிய நாட்டை சேர்ந்தவர்கள் 11 என்ற எண்ணிக்கையிலும், கிரேக்கர்கள் 9 என்ற எண்ணிக்கையிலும் உள்ள நிலையில், இந்தியர்கள் 3 என்ற அளவிலேயே செக்ஸ் துணைவர்களை கொண்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது. மேலும், இந்திய ஆண்களில் 48 சதவீதத்தினர் தங்களது துணை, உறவின்போது உச்ச கட்டம் என்பதை போலியாகவே வெளிப்படுத்துகின்றனர் என கருதுகின்றனர்.
செக்ஸ் விசயத்தில் சாம்பியன்களாக இருப்பவர்கள் டச்சு நாட்டவர்கள்தான். குரோஷிய நாட்டை சேர்ந்தவர்கள் குளங்கள், குளியல் தொட்டிகள், புல் தரைகள், பூங்காக்கள், கார்கள் என அவர்களுக்கு ஏற்ற இடத்தில் தங்கள் செக்ஸ் ஆசையை நிறைவேற்றி கொள்கின்றனர். இந்தியாவில் கூட்டுக் குடும்பம் அதிக அளவில் உள்ளதால், காதல் செய்வதற்கு தனிப்பட்ட இடம் கிடைப்பது சாத்தியமில்லை என்பதால், டாக்சிகளில் செக்ஸ் உறவு வைத்து கொள்வதை இந்திய பெண்கள் விரும்புகின்றனர். இவ்விஷ்யத்தில் அமெரிக்கர்களை காட்டிலும் 6 மடங்கு அதிகமான அளவில் அவர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.இந்த ஆய்வின் முடிவில் கூறப்பட்ட மற்றொரு விஷ்யம், நெதர்லாந்து நாட்டை சேர்ந்த ஆண்கள் தங்களது துணைவர் விரும்புவதற்கும் அதிகமான அளவில் முன் விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர் என்பதாகும்.
மிக செக்ஸியாக உள்ள பெண்கள் என்ற வரிசையில் கத்ரீனா கைப் முதலிடத்திலும், சன்னி லியோன் 2வது இடத்திலும் மற்றும் ஏஞ்சலினா ஜோலி 3வது இடத்தையும் பெறுகின்றனர். அதன் பின்பு சித்ரங்கதா சிங் 4வது இடத்தையும் மற்றும் பிரியங்கா சோப்ரா 5வது இடத்தையும் பெறுகின்றனர். அழகான பெண்கள் என்ற விசயத்தில் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் என்ற வேறுபாடுகளை நாம் பார்ப்பதில்லை என்பது ஆய்வில் குறிப்பிடப்பட்ட ஆச்சரியமான விசயம்.
இந்தியர்களில் 50 சதவீதத்தினர் அறிமுகமாகும் நண்பர்கள் என்ற முறையில் புதிய பெண்களை சந்திக்கின்றனர். குடும்ப உறவுகள் மற்றும் பாரம்பரியம் ஆகியவை நமது நாட்டில் இன்னும் பெரும்பான்மையான பங்கினை வகிக்கின்றது என சமூகவியலாளர்கள் கூறுகின்றனர். அதனடிப்படையில் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் வழியே அறிமுகமாகும் ஆண்கள் மற்றும் பெண்கள் நம்ப தகுந்தவர்களாக இருக்கின்றனர் என ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.
If Indian men have the least sex, who has the most?
**********************************************************************
The annual survey, conducted by Men’s Health, is by far the largest of its kind in the world, with 50,796 participants in 30 countries.But the results showed that Indian men have sex, on average, less than once a week, the least of any nation surveyed.

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top