சமமான துடிப்பு முத்திரை A+ A- Print Email Subash Kumar Link Author The part time Blogger love to blog on various categories Title: சமமான துடிப்பு முத்திரை Author: Subash Kumar Rating 5 of 5 Des: இதன் பலன்கள் - சிந்தனை தெளிவடையும் , ஞாபக சக்தி ஏற்படும்முதல்நிலைசெய்முறை - ஆள்காட்டி விரல் நுனியால் கட்டை விரல் நுனியைத் த... இதன் பலன்கள்- சிந்தனை தெளிவடையும், ஞாபக சக்தி ஏற்படும்முதல்நிலைசெய்முறை-ஆள்காட்டி விரல் நுனியால் கட்டை விரல் நுனியைத் தொடவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும். பிறகு நடுவிரல் நுனியால் கட்டை விரல் நுனியைத் தொடவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும்.பின் மோதிர விரல் நுனியால் கட்டை விரல் நுனியைத் தொடவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும். கடைசியாக சுண்டு விரல் நுனியால் கட்டை விரல் நுனியைத் தொடவும்.மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும்.
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON