( "ஆளு இவ்வளவு பலம் ஆனா பல்லு எவ்வளவு மோசம்
இந்த விளம்பரத்தை நம்பி பழைய பயன்பாட்டை விட்டோம் , ஆனால் தற்போது அதே அமெரிக்க கோல்கேட் நிறுவனம் இப்போது ("உங்கள் பேஸ்ட் உப்புஇருக்கா ? உங்க பிரஷ்ல கரி இருக்கா ? ")விளம்பரம் செய்கிறார்கள் .விவரம் புரியாதா நமக்கு இந்தியன் என்ன ஏமாளியா ? நாம் இவர்களின் மாய விளம்பர அடிமைகளா ?
141 ஆண்டுகாலமாக இவர்கள் நம்மை ஏமாற்றியது ஏன்?
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.