ஒரு
சிறு விழிப்புணர்வு:-
(புரிந்து உணர்ந்தவர்கள் மட்டும்இந்த பதிவினை பகிர்ந்து உணர்வுடன் செயல்படுங்கள்)
கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம்,
மனிதனுக்கும், நாய்க்கும் கல்யாணம்... உயிர் பலி இன்னும் பல சொல்லிக்கொண்டே போகலாம்.
இந்த மூடநம்பிக்கையை விட்டு விட்டு மரத்திற்கும் மண்ணிற்கும் கல்யாணம் பண்ணிவைக்க.
முயற்சித்துப்பாருங்கள் உங்கள் வரும்கால சந்ததியினர் நோய் இன்றி நன்றாக வாழ்வார்கள்.
மகிழ்ச்சியை கொண்டாட நினைக்கும் ஒவ்வொருவரும் அன்றைக்கு ஒரு மரக்கன்றை வைத்தால் போதும் அவன் வாழ்வில் பெறும் பலன்கள் என்ன என்று பார்த்தால்
ஒரு மரம் அதன் வாழ்நாளில் குறைந்தது 5 லட்சம் டன் ஆக்சிஜனை வெளிவிடுகின்றது.
நீங்கள் ஊன்றும் ஒரு மரத்தில் இருந்து கிடைக்கும் சுத்தமான ஆக்சிஜனை எத்தனை பேர் சுவாசித்து நோய் இன்றி வாழ்கிறார்கள்.
நீங்கள் தனித்தனியாக தானம் செய்து புண்ணியம் தேடுவதைவிட இவைபோன்ற செயல்
செய்து மொத்த தானங்களின் புண்ணியமும் ஒரு செயலில் பெறலாம்.

Post a Comment Blogger Facebook Disqus
Post a Comment
CLICK TO SELECT EMOTICON