Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: ஆண்களின் ஏழு பருவங்கள்..!! | Do you know the seven stages of Men?
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
‘ காட்டிய முறையே நாட்டிய ஆண்பாற்கு  எல்லையும் பெயரும் இயல்புற ஆய்ந்து சொல்லிய தொன்னெறிப் புலவரும் உளரே .’ 1. பாலன் 1 முதல...
ஆண்களின் ஏழு பருவங்கள்..!!     Do you know the seven stages of  Men
காட்டிய முறையே நாட்டிய ஆண்பாற்கு 
எல்லையும் பெயரும் இயல்புற ஆய்ந்து
சொல்லிய தொன்னெறிப் புலவரும் உளரே.’

1. பாலன் 1 முதல் 7 வரை 
2. 
மீளி 8 முதல் 10 வரை
3. 
மறவோன் 11 முதல் 14 வரை 
4. 
திறவோன் 15 வயது 
5. 
விடலை 16 வயது 
6. 
காளை 17 முதல் 30 வரை
7. 
முதுமகன், 30 வயதுக்கு மேல்

ஆதாரம்:
காட்டிய முறையே நாட்டிய ஆண்பாற்கு
எல்லையும் பெயரும் இயல்புற ஆய்ந்து
சொல்லிய தொன்னெறிப் புலவரும் உளரே.’
-
பன். பாட். 228

பாலன் யாண்டே ஏழ்என மொழிப.’ 
-
பன். பாட் -229

மீளி யாண்டே பத்துஇயை காறும்.’ 
-
பன். பாட் -230

மறவோன் யாண்டே பதினான் காகும்.’ 
-
பன். பாட் 231

திறலோன் யாண்டே பதினைந்து ஆகும்.’ 
-
பன். பாட் -232

பதினாறு எல்லை காளைக்கு யாண்டே.’ 
-
பன். பாட் -233

அத்திறம் இறந்த முப்பதின் காறும்
விடலைக்கு ஆகும்; மிகினே முதுமகன்.’ 
-
பன். பாட் -234

நீடிய நாற்பத் தெட்டின் அளவும்
ஆடவர்க்கு உலாப்புறம் உரித்து என மொழிப.


Subash

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

Post a Comment

CLICK TO SELECT EMOTICON

 
Top