வரலாற்றில் இன்று 27.08.1876 தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த நாள் இன்று - Today in History 27.08.1876 Kavimani Desigavinayagam Pillai
கவிமணி தேசிக
விநாயகம் பிள்ளை பிறந்த நாள் இன்று (ஆகஸ்ட் 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20
நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய
கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப்
பாட்டுக்கள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுக்கள், தேசியப் பாட்டுக்கள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள்... என விரிந்த தளத்தில் செயல்பட்டவர் தேசிக விநாயகம் பிள்ளை
வரலாற்றில் இன்று :
- மால்டோவா விடுதலை தினம்(1991)
- கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை பிறந்த தினம்(1876)
- உலகின் முதல் ஜெட் விமானமான ஹென்கெல் ஹி 178 சேவைக்கு விடப்பட்டது(1939)
- மலேசிய அரசியலமைப்பு சாசனம் அமலானது(1957)
Post a Comment Blogger Facebook Disqus
Post a Comment
CLICK TO SELECT EMOTICON