புகழ் பெற்ற கைலாசநாதர் கோயிலை எட்டாம் நூற்றாண்டில் பல்லவ மன்னன்
நரசிம்மன் ஜெயசிம்மன் கட்டிடத் துவங்கிட, அவனது மகன்
மகேந்திர வர்மனால் அப்பணி தொடரப்பட்டது. பின்னர், நந்திவர்மன்
பல்லவமல்லன், பரமேஸ்வர விண்ணகரம் என்னும் விஷ்ணு ஆலயத்தைக்
கட்டினான். அதே மன்னனே, தற்காலிகமாக
சமண சமயத்தைச் சார்ந்திருந்தபோது, சமண
பாரம்பரியம் காஞ்சியில் வளர பங்காற்றினான். சமண ஆலயங்களும் காஞ்சியில் செழித்தன.
தமிழன் சாதித்த கட்டிடக்கலை!!
இடம் : கைலாசநாதர் கோயில், காஞ்சிபுரம்
இடம் : கைலாசநாதர் கோயில், காஞ்சிபுரம்
Post a Comment Blogger Facebook Disqus
Post a Comment
CLICK TO SELECT EMOTICON