கோ’ மாமிசமும்
வாழைப்பழமும்
‘மாட்டை வெட்டாதே’ என்று இப்போது சட்டங்கள் வர ஆரம்பித்துவிட்டன. ஆனால் வேத காலத்தில் திருமணங்களில் மாடுகள் வெட்டப்பட்டன. பிராமணர்களும் சாப்பிட்டார்கள். இப்படிச் சொன்னால் வியப்பாக இருக்கிறதா? நம்ப முடியவில்லையா? வியப்பை அடக்கி வையுங்கள்.நம்ப முடியாதவர்கள் அக்னி ஹோத்ரம் ராமாநுஜ தத்தாச்சாரியாரின் “இந்து மதம் எங்கே போகிறது” என்ற புத்தகத்தைப் புரட்டிப் பார்க்கவும் (பக்கம் 145, 146, 147). அவர் சொல்கிறார்:
மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில் முக்கிய அம்சம் மாட்டை வெட்டுவது தான். வேதம் வகுத்துத் தந்த திருமணத்தில் ‘கோ’ மாமிசம் மிக அவசியமாம்! இதில் வேடிக்கை என்ன என்றால், இப்போது நடக்கும் திருமணத்திலும் மாடு வெட்டும் சடங்குக்குரிய மந்திரத்தைச் சொல்கிறார்கள். ஆனால் மாப்பிள்ளை அழைப்பில் ‘கோ’ மாமிசத்திற்குப் பதில் வாழைப்பழம் தருகிறார்கள்....-

Post a Comment Blogger Facebook Disqus
Post a Comment
CLICK TO SELECT EMOTICON