தமிழர்கள் பல் துலக்க கரி ,உப்பு ,வேம்பு குச்சி,ஆழம் வேர்,கருவேழம்
வேர்,மிஸ்வாக் இதை பயன் படுத்தினர் அமெரிக்க கம்பனி யான
கோல்கேட் ஒரு விளம்பரத்தை செய்தது
( "ஆளு இவ்வளவு பலம் ஆனா பல்லு எவ்வளவு மோசம்

உடம்புக்கு பதாமும் ,பிஸ்தாவும் ஆனால்
பல்லுக்கு கரியும்,உப்புமா ? ")
இந்த விளம்பரத்தை நம்பி பழைய பயன்பாட்டை விட்டோம் , ஆனால் தற்போது அதே அமெரிக்க கோல்கேட் நிறுவனம் இப்போது ("உங்கள் பேஸ்ட் உப்புஇருக்கா ? உங்க பிரஷ்ல கரி இருக்கா ? ")விளம்பரம் செய்கிறார்கள் .விவரம் புரியாதா நமக்கு இந்தியன் என்ன ஏமாளியா ? நாம் இவர்களின் மாய விளம்பர அடிமைகளா ?
141 ஆண்டுகாலமாக இவர்கள் நம்மை ஏமாற்றியது ஏன்?

Post a Comment Blogger Facebook Disqus
Post a Comment
CLICK TO SELECT EMOTICON