சத்தியமா இல்லவே.. இல்லைனு சொல்றீங்களா.... ஒரு நிமிஷம்
இதப்படிங்க.. Colgate, Vicco, Dabur, Himalaya இப்படி 24
Brands எடுத்து சோதனை பண்ணினதுல 7 Brands-ல
நிக்கோடின் கலந்து இருக்கறது கண்டுபிடிக்கப் பட்டு இருக்கு..
ஒரு சிகரெட்லயே 2...mg தான் நிக்கோடின் இருக்காம். ஆனா Colgate Herbal-ல அதிகபட்சமா 18mg /gm நிக்கோடின் இருக்காம்.. அப்ப நாம ஒரு தடவை இந்த பேஸ்ட்ல பல்லு விளக்கினா... அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்... அவ்வ்வ்....!!! இந்த ஆராய்ச்சி முடிவு 2011- லயே வந்திருச்சி, ஆனா இதை பத்தி நமக்கு எதுவுமே தெரியாம பாத்துகிட்ட நம்ம பத்திரிக்கை , டி.வி சேனல்களோட சேவையை எப்படி தான் பாராட்றது..? "
என்னங்க இது அநியாயமா இருக்கு..? நம்ம கவர்மெண்ட் என்ன பண்ணுது..?"- னு தானே கேக்க வர்றீங்க..? ம்ம்... என்னங்க பண்றது..? காசுக்காக மக்களுக்கு................

Thanks
Post a Comment Blogger Facebook Disqus
Post a Comment
CLICK TO SELECT EMOTICON