Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: தமிழர் கட்டிட கலை !!!!!
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
"மல்லிகார்ஜுனர்" கோயிலிலுள்ள  "நவாங்க" மண்டபத்தில்  நூறு தூண்கள் உள்ளன. அதில், இரு தூண்களின் அடிப்பகுதி பூமியைத் ...

"மல்லிகார்ஜுனர்" கோயிலிலுள்ள "நவாங்க" மண்டபத்தில் நூறு தூண்கள் உள்ளன.
அதில், இரு தூண்களின் அடிப்பகுதி பூமியைத் தொடுவதில்லை. ஒரு மெல்லிய குச்சியை
நுழைத்து தூணின் மறுப்பக்கத்திலிருந்து எடுத்து இதைப் பரிசீலித்துப்பார்க்க முடியும்.
ஒவ்வொரு தூணும் 2 டன் முதல் 3 டன் வரை எடை கொண்டது.

இடம் : தர்மபுரி

நன்றி !!!


About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

Post a Comment

CLICK TO SELECT EMOTICON

 
Top