வரலாற்றில் இன்று : 10/11 - today in history
அமெரிக்காவில் கறுப்பின மக்களின் விடுதலைக்காக போராடி துப்பாக்கிக் சன்னங்களினால் சல்லடையிடப்பட்டு உயிர் நீத்த மார்டின் லூதர் கிங்கின் பிறந்த தினம் இன்று 10/11/1483
அமெரிக்காவில் கறுப்பின மக்களின் விடுதலைக்காக போராடி துப்பாக்கிக் சன்னங்களினால் சல்லடையிடப்பட்டு உயிர் நீத்த மார்டின் லூதர் கிங்கின் பிறந்த தினம் இன்று 10/11/1483
'' எனது நான்கு குழந்தைகளும் நிறத்தால் அல்லாமல் குணத்தால் மதிக்கப்படும் நாட்டில் ஒரு நாள் வாழ்வார்கள் என்ற கனவு எனக்கு உண்டு. மிகத் தீவிரமான இனவெறியாளர்கள் உள்ள அலபாமாவில் ஒருநாள் கறுப்பின சிறுவர் சிறுமியர், வெள்ளைக்காரச் சிறுவர் சிறுமியருடன் சகோதரத்துவத்துடன் கைகோர்த்துக் கொள்வார்கள் என்று ஒரு கனவு எனக்கு உண்டு'' என அவர் அன்று கண்ட கனவு இன்று அமெரிக்க வல்லரசை ஆழும் அதிகாரம் கறுப்பின அதிபர் வசமானதன் மூலம் நனவாகியுள்ளது.
1964ஆம் ஆண்டு 14 அக்டோபர் சமாதானத்திற்கான நோபல் பரிசை தன்வசமாக்கிக் கொண்ட மாட்டின் லூதர் கிங், 1968 ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் திகதி ஹோட்டல் ஒன்றில் வைத்து ஜேம்ஸ் ஏள் ரே என்ற வெள்ளை நிற வெறியனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

நன்றி !!!
Post a Comment Blogger Facebook Disqus
Post a Comment
CLICK TO SELECT EMOTICON