நானோ டெக்னாலஜியில் புதிய டிஸ்க்
5d-nanostructured-glass-op
ப்ளூ ரே யை விட2,800 மடங்கு அதிக ஆயுட்காலம் கொண்ட நானோ டெக்னாலஜியில் கண்ணாடியால் கட்டமைக்கப்பட்ட ஒரு படிகத்தை ( crystal of nano structured glass) பிரிட்டனில் ஒரு ஆராய்ச்சி குழு கண்டறிந்துள்ளது. இதன் ஆயுட்காலம் மனித குலம் அழிந்து வேறு கிரகவாசிகள் வரும் வரை இருக்குமாம். (DVD ன் ஆயுட்காலம் ஏழுவருடங்கள் தானாம்).
புதிதாக உருவாக்கப்பட்ட இந்த சேமிப்பு சாதனம் (storage device) ஒரு டிவிடி அளவிலான வட்டு 360 டெராபைட்டுகள் சேமிப்பு திறன் கொண்டதாக இருக்கும். சமீபத்திய கண்டுபிடிப்பான நான்கடுக்கு ப்ளூ ரே டிவிடி அதிகபட்ச கொள்ளளவு 128 ஜிகாபைட் மட்டுமே உள்ளது.
Post a Comment Blogger Facebook Disqus
Post a Comment
CLICK TO SELECT EMOTICON