தர்ப்பூசணி அல்லது வத்தகை (Watermelon, Citrullus lanatus) ஆப்பிரிக்காவை
பூர்வீகமாகக் கொண்ட பூக்கும் தாவரமாகும். இதன் பழம் தர்ப்பூசணிப் பழம், வத்தகப்பழம், கோசாப் பழம், தர்பீஸ், தண்ணீர்ப் பழம், தண்ணீர்ப்பூசணி, தரைப்பூசணி எனவும் அழைக்கப்படும். இது வெளிப்புறத்
தோல் பகுதி பச்சை, மஞ்சள், சிலவேளை வெள்ளையாகவும், அதன் உட்புறம் சாறாகவும் இனிப்பான சதைப்பகுதியைக்
கொண்டு, சிவப்பிலிருந்து
மென்சிவப்பாகவும் சிலவேளை மஞ்சளாகவும், பழுக்காதபோது
பச்சையாகவும் காணப்படும்.
இது கோடை காலத்தில் ஏற்படும் உடல் வறட்சியை தனிக்கக்கூடியது, உடலுக்கு குளிர்ச்சியளிக்கக்கூடியது. மேலும் தர்பூசணியில் இரும்பு சத்து நிறைந்துள்ளது. இத்தகைய தர்பூசணியை, தினமும் ஒரு துண்டு சாப்பிட்டால் உடலில் ஏற்படும் அனைத்து ஆரோக்கிய பிரச்சனைகளும்
சரியாகும். கோடைகாலங்களில் மற்ற காலங்களை விட தாகம் அதிகம் ஏற்படும். இக்காலங்களில்
நீர்சத்து நிறைந்துள்ள
தர்பூசணி பழங்களை அதிகம் சாப்பிடுவதால் சிறுநீரகங்கள்
சிறப்பாக செயலாற்றுவதோடு,
நீர் தாரைகளில் ஏற்படும் அடைப்பு, நீர் சுருக்கு போன்ற நோய்கள் ஏற்படுவதை தடுக்கும்.
மேலும் சருமத்தில் ஏற்படும் வெடிப்புகள், சரும வறட்சி, சரும சுருக்கங்கள்
ஏற்படாமல் தடுக்கும். மேலும் முடி வளர்ச்சிக்கும்
உதவுகிறது
See the table below for in depth analysis of nutrients: Watermelon (Citrullus lanatus), fresh, Nutritive Value per 100 g, (Source: USDA National Nutrient data base)
Principle | Nutrient Value | Percentage of RDA |
---|---|---|
Energy | 30 Kcal | 1.5% |
Carbohydrates | 7.6 g | 6% |
Protein | 0.6 g | 1% |
Total Fat | 0.15 g | 0.5% |
Cholesterol | 0 mg | 0% |
Dietary Fiber | 0.4 g | 1% |
Vitamins | ||
Folates | 3 µg | 1% |
Niacin | 0.178 mg | 1% |
Pantothenic acid | 0.221 mg | 4.5% |
Pyridoxine | 0.045 mg | 3.5% |
Thiamin | 0.033 mg | 3% |
Vitamin A | 569 IU | 19% |
Vitamin C | 8.1 mg | 13.5% |
Vitamin E | 0.05 mg | 0.5% |
Electrolytes | ||
Sodium | 1 mg | 0% |
Potassium | 112 mg | 2.5% |
Minerals | ||
Calcium | 7 mg | 0.7% |
Copper | 42 µg | 4.5% |
Iron | 0.24 mg | 3% |
Magnesium | 10 mg | 2.5% |
Manganese | 0.038 mg | 1.5% |
Zinc | 0.10 mg | 1% |
Phyto-nutrients | ||
Carotene-α | 303 µg | -- |
Crypto-xanthin-β | 78 µg | -- |
Lutein-zeaxanthin | 8 µg | -- |
Lycopene | 4532 µg | -- |
Subash
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON