தினமும் குறைந்தது 15 நிமிடமாவது பயிற்சியில் ஈடுபடவேண்டும்.
இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் ஆழ்ந்த உறக்கம், மன
அமைதி, சுகமான இல்லறம் என தவறாமல் அமையும். யாவரும் பயிற்சி
செய்யலாம். இந்த முத்திரையை இரண்டு விதமாகச் செய்யலாம்.
1. இரண்டு கைகளையும் கோபுரம் போல் குவித்து அதைத் தலை கீழாகக் கொணர்ந்து தொப்புளுக்கு நேராக வைத்துக் கொள்ளவேண்டும்.எல்லா விரல்களும் அதன்அதன் விரலோடு ஒன்றி இருக்கும்படி செய்யவும்.
2. கட்டைவிரலைக் கட்டை விரலோடு சேர்த்தும், ஆள்காட்டி விரலை ஆள்காட்டி விரலுடன் சேர்த்தும் மற்ற மூன்று விரல்களை ஒன்றுடன் ஒன்று பிணைத்துக் கொண்டு தொப்புளுக்கு நேராக தலைகீழாகப் பிடிக்க வேண்டும். இவ்வாறு இந்த முத்திரையை 20 நிமிடம் செய்ய வேண்டும்.

நண்பர்களே இதைப் போல் பயிற்சி செய்யும் முன் தங்களின் குருவை ஏற்றுக் கொண்டு அதன் பிறகு செய்யுங்கள்.
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON