நம்மைப் போன்ற சாமானிய செயல்பாட்டாளர்கள் முகநூலின் முகப்பு படத்தினை நமது கோரிக்கைக்காக பயன்படுத்த ஆரம்பித்தோம்.
2011இல் எந்த ஒரு ஊடக ஆதரவுமின்றி , முகநூலில் இவ்வாறு பலரால் பரப்பபட்ட நிகழ்வே ‘ பெரும் திரளாய் திரண்ட நினைவேந்தல்’.
இதுபோலவே, வரும் மே18ன் நிகழ்விற்கு நம்முடைய சொந்த ஊடகத்தினையே பயன்படுத்துவோம்.
விருப்பமுள்ள தோழர்கள் இப்படத்தினை முகநூல் படமாக மாற்றி பரப்புரையை வலுப்படுத்த உதவுங்கள். உங்கள் முகநூல் வழியே நமது கோரிக்கைகள் பல்லாயிரம் மக்களை சென்றடையட்டும்.
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.