ஈஸ்டர் தீவுகள்
ஈஸ்டர் தீவுகள் பசிபிக்கின் தென்கிழக்கில் உள்ளது. இது சிலி நாட்டைச் சார்ந்தது. இதன் பரப்பளவு 47 சதுரமைல். இந்த தீவுகளில் பல இராட்சத மனித உருவம் கொண்ட சிலைகள் உள்ளன. இவைகளை மாய் (Moai) என அழைக்கின்றனர். இதுவரை 600 சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் பல, கலை நுட்பம் பொருந்தியதாகும்.
இந்தத் தீவில் ஒரு எரிமலையும் உள்ளது. அதன் பெயர் ரேனோ ரேட்டு (Rano Raratu). இந்த சிலைகள் Yellow - Grey Turf என்ற கற்களால் ஆனது. இந்த கற்கள் எரிமலையின் வாயிலிருக்கும் இடத்திலிருந்து எடுக்கப்பட்டவை. முழுமை அடையாத இந்த கற்சிலைகள் அங்குள்ள பழங்கால மக்களால் செதுக்கப்பட்டது. 1722 ஆம் ஆண்டு டச்சு அட்மிரல் ஜேக்கப் ராக்கிவன் (Dutch Admiral Jacob Roggeveen) என்பவர் அங்கு கால் வைத்தார். இந்தத் தீவுக்கு ஈஸ்டர் தீவு எனப் பெயர் வைத்தது அவரே. அதன் பின்புதான் இந்தத் தீவைப்பற்றி உலகத்திற்குத் தெரிய வந்தது.
நாஞ்சில் நாடு

Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON